Войти
A. R. Rahman, Madhu Shree, Vaishali, Chinmayi, Pooja, Sharanya Srinivas, Aanchal Sethi - Kanaave Kanaave ноты
Kanaave Kanaave НОТЫ
Просмотров10
Длительность4:06
Слушать онлайн Скачать.pdf

Текст песни A. R. Rahman, Madhu Shree, Vaishali, Chinmayi, Pooja, Sharanya Srinivas, Aanchal Sethi - Kanaave Kanaave

[00:37.25] கனாவே கனாவே உன் கண்ணில் இருக்கு [00:41.39] வினாவோ வினாவோ உன் நெஞ்சில் இருக்கு [00:45.82] கனாவே கனாவே உன் கண்ணில் இருக்கு [00:50.58] வினாவோ வினாவோ உன் நெஞ்சில் இருக்கு [00:55.63] விட்டுக்குள் மான்கள் படியெடுத்தோட [00:59.98] பச்சை கிளி கூட்டம் பாட்டுக்கள் பாட [01:04.45] திருமண வீடு திக்கு முக்கு ஆட [01:23.43] [01:36.23] குயிலே நடத்து ஒரு குட்டி கலாட்டா [01:40.77] சுவை இல்லை ஒரு சண்டை இல்லாட்டா [01:45.37] ஹ... துள்ளி வரும் ஆறு என்று தேங்குவது இல்லை [01:50.25] திருமண வீடென்று தூங்குவது இல்லை [01:54.96] பாட்டிகள் எல்லாம் தாவணி போட [01:59.36] தாத்தாக்கள் எல்லாம் ஜீன்ஸ் உடன் ஆட [02:03.85] வான்டுகள் எல்லாம் கை கொட்டி பாட [02:21.49] [02:28.66] ஊரும் உறவும் இங்கு ஒன்றுபட்டாலே [02:32.93] வீடு வாசல் அது ரெண்டு படாதோ [02:38.09] தேனின் முகத்தில் ஒரு ஈ ஓட்டாதே [02:41.83] எங்கள் அகத்தின் துயிர் நில்லாதே [02:46.85] காற்றுக்கு கவலை ஓ... பட தெரியாதே [02:51.74] மருதானி பூசி மஹாராணி ஆவோம் [02:56.18] வர்ணங்கள் கோர்த்து வானவில் செய்வோம் [03:01.01] [03:05.13] ஓ வாழை மரம் சேலை கட்டாதோ கட்டாதோ [03:09.62] வாசலெல்லாம் வின்மீன் கொட்டாதோ கொட்டாதோ [03:14.04] நாதஸ்வரங்கள் மழை கொட்டாதோ கொட்டாதோ [03:18.50] நாடி நரம்பில் இன்பம் சொட்டாதோ சொட்டாதோ [03:23.28] ஆகாயம் கையில் எட்டாதோ எட்டாதோ [03:27.77] தெய்வம் வந்து கதவை தட்டாதோ தட்டாதோ [03:31.92] தேவதைகள் பல்லாண்டு பாடாதோ பாடாதோ [03:36.53] திருமணமே சொர்கம் என்று ஆகாதோ ஆகாதோ [03:41.22] ஓ... விண்ணும் மண்ணும் கூடி வாழ்த்துமே [03:46.01] மண மக்கள் வாழ்க மங்களம் வாழ்க... [03:50.49] மண மக்கள் வாழ்க மங்களம் வாழ்க... [03:55.11] மங்களம் வாழ்க மங்களம் [04:01.13]
Полный текст песни Kanaave Kanaave
Ноты Kanaave Kanaave доступны после регистрации, бесплатно
Пишите в комментарии, если нужны ноты 🎶

A. R. Rahman, Madhu Shree, Vaishali, Chinmayi, Pooja, Sharanya Srinivas, Aanchal Sethi - Kanaave Kanaave ноты

A. R. Rahman, Madhu Shree, Vaishali, Chinmayi, Pooja, Sharanya Srinivas, Aanchal Sethi - Kanaave Kanaave  Ноты для фортепиано и ноты для голоса

Скачать ноты песни A. R. Rahman, Madhu Shree, Vaishali, Chinmayi, Pooja, Sharanya Srinivas, Aanchal Sethi - Kanaave Kanaave бесплатно 

ноты для начинающих ноты для баяна ноты на гитаре ноты для фортепиано ноты песни A. R. Rahman, Madhu Shree, Vaishali, Chinmayi, Pooja, Sharanya Srinivas, Aanchal Sethi - Kanaave Kanaave

Авторизация пользователя
Получите ПИН-код для входа у бота и введите его в поле ниже:
notku.ru
0:00
0:00
0:00
0:00